Skip to main content

உறக்கம் தெளிவோம்

    • உறக்கம் தெளிவோம்
    • பல்லவி 
    • உறக்கம் தெளிவோம்
    • உற்சாகம் கொள்வோம்
    • உலகத்தின் இறுதிவரை
    • கல்வாரித் தொனிதான்
    • மழை மாறி பொழியும்
    • நாள்வரை உழைத்திடுவோம் 

    • சரணங்கள்
    • 1. அசுத்தம் களைவோம் 
    • அன்பை அழைப்போம் 
    • ஆவியில் அனலும் கொள்வோம்
    • அவர் படை ஜெயிக்க
    • நம்மிடை கருத்து
    • வேற்றுமையின்றி வாழ்வோம் --- உறக்கம்

    • 2. அச்சம் தவிர்ப்போம் 
    • தைரியம் கொள்வோம் 
    • சரித்திரம் சாட்சி கூறும்
    • இரத்தச் சாட்சிகள்
    • நம்மிடை தோன்றி
    • நாதனுக்காய் மடிவோம் --- உறக்கம்

    • 3. கிறிஸ்துவுக்காய்
    • இழந்தவர் எவரும் 
    • தரித்திரர் ஆனதில்லை
    • இராஜ்ய மேன்மைக்காய்
    • கஷ்டம் அடைந்தோர்
    • நஷ்டப்பட்டதிலை --- உறக்கம்

    • 4. உயிர் பெறுவீர்
    • ஒன்று கூடுவீர் 
    • உலர்ந்த எலும்புகளே
    • நீங்கள் அறியா
    • ஒருவர் உங்கள்
    • நடுவில் வந்துவிட்டார் --- உறக்கம்

Comments

Popular posts from this blog

விசுவாசியே நீ பதறாதே - 234

கர்த்தரின் கை குறுகவில்லை 1. கர்த்தரின் கை குறுகவில்லை கர்த்தரின் வாக்கு மாறிடாதே சுத்தர்களாய் மாறிடவே சுதன் அருள் புரிந்தனரே பல்லவி விசுவாசியே நீ பதறாதே விசுவாசியே நீ கலங்காதே விசுவாசத்தால் நீதிமான் இன்றும் என்றும் பிழைப்பான் 2. திருச்சபையே நீ கிரியை செய்வாய் திவ்விய அன்பில் பெருகிடுவாய் தலைமுறையாய் தலைமுறையாய் தழைத்திட அருள் புரிவாய் --- விசுவாசியே 3. நெஞ்சமே நீ அஞ்சிடாதே தஞ்சம் இயேசு உன் அரணே தம் ஜனத்தை சீக்கிரமாய் தம்முடன் சேர்த்துக் கொள்வார் --- விசுவாசியே 4. மேகம் போன்ற வாக்குத்தத்தம் சூழ நின்றே காத்திருக்க விசுவாசத்தால் உரிமை கொள்வாய் விரைந்து முன் ஏகிடுவாய் --- விசுவாசியே

அனைத்து சமயத்து மெய்ப்பொருள்

அனைத்து சமயத்து மெய்ப்பொருள் இயேசுவே வேதங்கள் கூறிடும் கருப்பொருள் இயேசுவே மெய்ப்பொருள் இயேசுவே... உண்மை என்பது ஒன்றே ஒன்றாகும் அண்மையில் சேர்ந்திட்டால் அதுவும...

உம்மைப் போல் யாருண்டு - 361

உம்மைப் போல் யாருண்டு எந்தன் இயேசு நாதா இந்தப் பார்தலத்தில் உம்மைப் போல் யாருண்டு பாவப்பிடியினில் சிக்கி நான் உழன்றேன் தேவா தம் அன்பினால் மன்னித்தீர் --- உம்மைப் 1. ...